Friday 3rd of May 2024 05:20:40 PM GMT

LANGUAGE - TAMIL
எம்.ஜி.ஆர். வேடத்தில் தாவிப் பாடும் அரவிந்தசாமி!

எம்.ஜி.ஆர். வேடத்தில் தாவிப் பாடும் அரவிந்தசாமி!


ஜெயலலிதாவைப் பற்றிய வாழ்க்கைவரலாற்றுப் படமான ’தலைவி’யில், கங்கணா ராவத் நடிப்பது தெரிந்ததே. கடந்த நவம்பர் 23 அன்று வெளியான இப்படத்தின் விளம்பரக் காட்சியை, இன்று முற்பகல் 11.30 மணிவரை 65.9 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

அவருக்கு இணையாக எம்.ஜி.ஆரின் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் ஒளிப்படம் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் 103ஆவது பிறந்த நாளான இன்று அப்படத்தில் அரவிந்த்சாமி தோன்றும் சிறுகாட்சியும் வெளியிடப்பட்டது.

அரவிந்த்சாமியும் தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை தன் முதல்பார்வை ஒளிப்படத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, தான் நடித்த காட்சியின் சிறு துண்டையும் அவர் வெளியிட்டுள்ளார்.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE